Wednesday, February 24, 2016

14 வயது தாண்டாதவர்கள் 1௦ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, ௧௪ வயதுக்கு குறைவானவர்கள் எழுத முடியாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Monday, February 22, 2016

கட்டாய தமிழ் தேர்வு; மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கும் அபாயம்

பிறமொழி மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிரச்னையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில்அரசுஅரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக்

Friday, February 19, 2016

பத்தாம் வகுப்பு பிரவே பொதுத்தேர்வு!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவி களுக்கு வினா-விடை கையேடுகள் வழங்கினர்.

10ம் வகுப்பு தேர்வு; விடைத்தாள் வழங்கும் பணி தீவிரம்

கோபி கல்வி மாவட்டத்தில்எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மையங்களுக்குமுதன்மை விடைத்தாள் மற்றும் கூடுதல் விடைத்தாள் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு பிறமொழி மாணவருக்கு தமிழ் நீக்கம்

தமிழகத்தில் மார்ச் 15ல் துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பிறமொழியை தாய்மொழியாக கொண்ட 7,000 மாணவர்கள் தமிழ் பாடத்தை இந்த ஆண்டு முதல் கட்டாய பாடமாகவும், தங்களின் தாய்மொழியை விருப்ப பாடமாகவும் எழுத தமிழக அரசு உத்தரவிட்டது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு.

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' தரப்படுகிறது.

Thursday, February 18, 2016

10ம் வகுப்பு பொதுத்தேர்வு -சிறுபான்மை மொழி படிக்கும் மாணவர்களுக்கு அதனையே முதன்மை பாடமாக கொண்டு தேர்வெழுத அனுமதி

அதேஇ - 10ம் வகுப்பு பொதுத்தேர்வு -சிறுபான்மை மொழி படிக்கும் மாணவர்களுக்கு அதனையே முதன்மை பாடமாக கொண்டு தேர்வெழுத அனுமதி - இயக்குனர் செயல்முறைகள்

Monday, February 15, 2016

Sunday, February 14, 2016

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை!

ராமநாதபுரம் அரசு உதவிபெறும் ராஜா மேல்நிலைப்பள்ளியில், 7 மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு எழுத தடை விதித்தனர். 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அட்டவணை 15ம்தேதி வெளியாகிறது

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அட்டவணை 15ம்தேதி வெளியாகிறது. 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Friday, February 12, 2016

எஸ்எஸ்எல்சி தேர்வு மாணவர்களுக்கான பதிவு எண்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அட்டவணை 15ம் தேதி வெளியாகிறது. 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது

Tuesday, February 9, 2016

10ம் வகுப்பு பொதுத் தேர்வுமையங்களில் கேமராக்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்கள் காப்பியடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து தேர்வு மையங்களிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கி, பொது கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Saturday, February 6, 2016

10ம் வகுப்பு தேர்வு'தத்கல்' திட்டம்அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

SSLC PUBLIC EXAM TIME TABLE 2016

SSLC PUBLIC EXAM TIME TABLE 2016
CLICK HERE - SSLC PUBLIC EXAM TIME TABLE 2016

Tuesday, February 2, 2016

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' : தேர்வுத்துறை ஏற்பாடு

''பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' எண்கள் (தனித்துவ அடையாள எண்) வழங்கப்படவுள்ளது,'' என தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு பொது தேர்வை இந்தாண்டு 10 லட்சத்து 23 ஆயிரத்து 538 பேர் ரெகுலரிலும், 45 ஆயிரம் பேர் தனித் தேர்வர்களாகவும், பிளஸ்2 தேர்வை எட்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் எழுதவுள்ளனர்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் தண்டனை முதன் முதலாக ஹால் டிக்கெட்டில் எச்சரிக்கை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும்போது மாணவ–மாணவிகள் தேர்வின் போது ஒழுங்கீனத்தில் ஈடுபடாதீர்கள் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் தண்டனை உண்டு

Monday, February 1, 2016

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது