Thursday, March 30, 2017

சமூக அறிவியலில் ’சென்டம்’ அதிகரிக்கும்

’பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால்,இந்த ஆண்டு ’சென்டம்’ பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்,’ என, ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Tuesday, March 28, 2017

10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'

சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். இறுதி தேர்வு என்பதால், வினாத்தாள் கடினமாக இருக்கும் என, மாணவர்கள் பதற்றமாக இருந்தனர்;

Thursday, March 9, 2017

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு : மாணவர்களை குழப்பிய -சொல் 'நான்'

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளுக்கு, நேற்று தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாகவும், சிந்தித்து பதில் எழுதும் வகையிலும் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

10ம் வகுப்பு தேர்வில் மீண்டும் திருக்குறள்!

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், இந்த ஆண்டு திருக்குறள் இடம் பெற்றுள்ளது. நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Tuesday, March 7, 2017

''தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது: 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்''

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்.