Thursday, March 31, 2016

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?

பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை

Wednesday, March 30, 2016

ஆங்கிலம் கஷ்டம் மாணவர்கள் கவலை

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில்ஒரு மதிப்பெண் வினா பகுதி கஷ்டமாக இருந்ததாகதேர்வெழுதிய மாணவ,மாணவியர் கவலையுடன் கூறினர்.

ஆங்கிலம் 2வது தாளில் மாணவர்களுக்கு குழப்பம்

பத்தாம் வகுப்பு தேர்வில்படம் வரையும் பேப்பர் இணைக்காததால்மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

விளம்பர கேள்விக்கு தனி இணைப்பு இல்லை

 பத்தாம் வகுப்பு ஆங்கில இரண்டாம் தாளில்விளம்பரம் தொடர்பான ஐந்து மதிப்பெண் கேள்விக்குகடந்தாண்டு வரை வெள்ளைத்தாள் தனியாக வழங்கப்பட்டது. 

சிந்திக்க வைத்த ஆங்கிலம் இரண்டாம் தாள்!

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் சிந்திக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம்என மாணவர்கள் தெரிவித்தனர்.

10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: எழுத்துப் பிழையால் குழம்பிய மாணவர்கள்.

10-ஆம் வகுப்பு ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில், எழுத்துப் பிழையுடன் அமைந்திருந்த ஒரு வினாவால் குழப்பம் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்

Saturday, March 26, 2016

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு.


தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 15 முதல்துவங்குகிறது.

Thursday, March 17, 2016

10ம் வகுப்பு தமிழ் தேர்வில் திருக்குறள் புறக்கணிப்பு.

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல் நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால், 'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை

Tuesday, March 15, 2016

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு

தமிழகத்தில்இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்,வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்துசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்; முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை தயார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. முறைகேடுகளைத் தடுக்க, 7,000 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

Monday, March 14, 2016

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்ரல், 13ல் முடிகிறது; 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

10-ஆம் வகுப்பு தேர்வு: மாணவர்களுக்கு அறிவுரை

வரும் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ள தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தேர்வின் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Thursday, March 10, 2016

வினாத்தாள் வருது; தேர்வுக்கு தயாராகுங்க!

பத்தாம் வகுப்புக்கு, 15ம் தேதி பொதுத் தேர்வு துவங்கும் நிலையில்,இன்று முதல் வினாத்தாள்கள்கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

Tuesday, March 8, 2016

10ம் வகுப்பு முகப்பு தாளில் பிழை: திருத்தம் செய்ய வழிமுறை வெளியீடு.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில், தைக்கப்பட்டுள்ள முகப்பு சீட்டில், ஒரு சில மாணவர்களின் விவரங்களில் பிழை இருந்ததால், தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்

பத்தாம் வகுப்பு-மார்ச்-2016 - தனித்தேர்வர் மற்றும் தட்கல் தனித்தேர்வர் தேர்வு கூடம் நுழைவு சீட்டு பதிவிறக்கம்

பத்தாம் வகுப்பு-மார்ச்-2016 - தனித்தேர்வர் மற்றும் தட்கல் தனித்தேர்வர் தேர்வு கூடம் நுழைவு சீட்டு பதிவிறக்கம்