Wednesday, February 15, 2017

பொது தேர்வு எழுத விடைத்தாள் வந்தாச்சு!

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, பிளஸ் 2 தேர்வை, 11 ஆயிரத்து, 251 மாவர்கள்; 13 ஆயிரத்து, 991 மாவியர் என, 25 ஆயிரத்து, 242 பேர் எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வை, 14 ஆயிரத்து, 556 மாவர்கள்; 14 ஆயிரத்து, 728 மாவியர் என, 29 ஆயித்து, 284 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ல்; பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 8ல் துவங்குகிறது. செய்முறை தேர்வுகள், அடுத்த வார இறுதியில் நிறைவு பெறவுள்ளது. 

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,“ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாவர்களின் விடைத்தாள்கள், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன; முகப்புத்தாள் வந்த பின், விடைத்தாள்களுடன் இøத்து தைக்கும் பணி மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.

No comments:

Post a Comment