Thursday, April 6, 2017

10th STUDENTS செய்திகள்: சமூக அறிவியலில் ’சென்டம்’ அதிகரிக்கும்

10th STUDENTS செய்திகள்: சமூக அறிவியலில் ’சென்டம்’ அதிகரிக்கும்: ’பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால்,இந்த ஆண்டு ’சென்டம்’ பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்,’ என, ஆசிரியர், மாணவர்கள் கர...

தமிழ், ஆங்கிலத்தில் ’சென்டம்’ ரத்து; 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி

சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, ’சென்டம்’ என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது.

Thursday, March 30, 2017

சமூக அறிவியலில் ’சென்டம்’ அதிகரிக்கும்

’பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால்,இந்த ஆண்டு ’சென்டம்’ பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்,’ என, ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Tuesday, March 28, 2017

10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் மாணவர்களை குழப்பிய 'ஷில்லாங்'

சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும் இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். இறுதி தேர்வு என்பதால், வினாத்தாள் கடினமாக இருக்கும் என, மாணவர்கள் பதற்றமாக இருந்தனர்;

Thursday, March 9, 2017

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு : மாணவர்களை குழப்பிய -சொல் 'நான்'

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளுக்கு, நேற்று தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாகவும், சிந்தித்து பதில் எழுதும் வகையிலும் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

10ம் வகுப்பு தேர்வில் மீண்டும் திருக்குறள்!

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், இந்த ஆண்டு திருக்குறள் இடம் பெற்றுள்ளது. நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Tuesday, March 7, 2017

''தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது: 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்''

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்.

Wednesday, February 22, 2017

பத்தாம் வகுப்பு: நுழைவுச்சீட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தத்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டை வியாழக்கிழமை (பிப்.23) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு பிராக்டிகல் இன்று துவங்குகிறது

 பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று துவங்குகிறது.

Saturday, February 18, 2017

10ம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு பிப்., 20 முதல் செய்முறை தேர்வு.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, பிப்., 20 முதல் செய்முறை தேர்வு துவங்குகிறது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Wednesday, February 15, 2017

பொது தேர்வு எழுத விடைத்தாள் வந்தாச்சு!

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, பிளஸ் 2 தேர்வை, 11 ஆயிரத்து, 251 மாவர்கள்; 13 ஆயிரத்து, 991 மாவியர் என, 25 ஆயிரத்து, 242 பேர் எழுதுகின்றனர்.

10ம் வகுப்பு தேர்வுக்கு ’தக்கல்’ தேதி அறிவிப்பு!

சென்னை: நாளை முதல், இரண்டு நாட்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, ’தக்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

Wednesday, December 21, 2016

பள்ளிகளில் செய்முறை பயிற்சி புறக்கணிப்பு!

அரசுப் பள்ளிகளில் செய்முறை வகுப்புக்கு, போதிய முக்கியத்துவம் தராததால், உயர்கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Tuesday, April 5, 2016

10ம் வகுப்பு கணித தேர்வில் பிளஸ் 1 பாட கேள்வி 22 மதிப்பெண் சிக்கல்: மாணவர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், பிளஸ் 1 பாட கேள்வி இடம்பெற்றதால், பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.

பத்தாம் வகுப்பு 10 மதிப்பெண் வினாவில் குழப்பம்

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் 10 மதிப்பெண் பகுதியில் 'சமன்பாட்டை தீர்க்க' வினா தவறாக கேட்கப்பட்டதால், அக்கேள்விக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்

Thursday, March 31, 2016

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?

பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை

Wednesday, March 30, 2016

ஆங்கிலம் கஷ்டம் மாணவர்கள் கவலை

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில்ஒரு மதிப்பெண் வினா பகுதி கஷ்டமாக இருந்ததாகதேர்வெழுதிய மாணவ,மாணவியர் கவலையுடன் கூறினர்.

ஆங்கிலம் 2வது தாளில் மாணவர்களுக்கு குழப்பம்

பத்தாம் வகுப்பு தேர்வில்படம் வரையும் பேப்பர் இணைக்காததால்மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

விளம்பர கேள்விக்கு தனி இணைப்பு இல்லை

 பத்தாம் வகுப்பு ஆங்கில இரண்டாம் தாளில்விளம்பரம் தொடர்பான ஐந்து மதிப்பெண் கேள்விக்குகடந்தாண்டு வரை வெள்ளைத்தாள் தனியாக வழங்கப்பட்டது. 

சிந்திக்க வைத்த ஆங்கிலம் இரண்டாம் தாள்!

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் சிந்திக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம்என மாணவர்கள் தெரிவித்தனர்.